Advertisement

Main Ad

சோம்பேரிகளை வளர விடாதீர்கள் அதிர்ஷ்ட சீட்டிலுப்பு எனும் பெயரில் பல நூறு சோம்பேரிகள் ...

சோம்பேரிகளை வளர விடாதீர்கள்  ஒரு மூட்டை துக்கினhல் 12 ரூபாய் வருமானம் எப்படியேனும் உழைத்து கஷ்டப்பட்டு வீட்டில் உள்ளவர்களை சந்தோஷமாக வளர்த்தெடுக்க முயற்சிக்கும் மனிதர்கள் மத்தியில் சாக்கடை அள்ளி  குப்கை பொருக்கி, பேப்பர; சேகரித்து வேர்வை சிந்தி மாடாக உழைக்கும் மக்கள் மத்தியில் ,.. காக்கை ஆயிப்போனால் அதிர்ஷ்டம் அள்ளிவரும் என்று சாக்கு கட்டிலில் சாதித்து திரிவும் சோம்பேரிகள் தங்களது வாழ்வில் அதிர்ஷ்டத்தை மாத்திரம் நம்பி வாழ்வது மிகவும் வெருக்க தக்க விடயமே ,



ஆம் அதிர்ஷ்ட சீட்டிலுப்பு எனும் பெயரில் எங்களது ஊரில் பல நூறு சோம்பேரிகள் சுத்தித்திரிகின்றனர். 100 ரூபாய் கிடைத்துவிட்டால் அதில் 10 சீட்டிலுப்பு துண்டுகளை வாங்கிக் கொண்டு தொழிலுக்கு போகாமல் வீட்டில் உளள்வர்களுக்கு சுமையாகவும், தன் நம்பிக்கை அற்ற ஜடமாகவும் வாழ்கின்றனர். தமது மணைவிமக்களின் நகைகளை அடகு பிடித்து அதற்கும் சீட்டிலுப்பு துண்டுகளை வாங்ககி;க் கொண்டு சீட்டிலுப்புச்சந்தர்ப்பம் வரும் என்று சிந்தனை ரீதியாகவும் மணவள ரீதியாகவும்முடங்கி உள்ள சோம்Nபுரிகளை எங்கனம் சீர்திருத்த முடியும்.
ஹராம்.

சீட்டிலுப்பை இஸ்லாமிய மார்க்கம் கராமாக்கியுள்ளது. குடின வேளை செய்து அதனால் காய்ச்சிப்போன கரத்துக்கு முத்தமிட்ட முஹம்மத் ;என்ற அறைவனின் தூதர் சுயமாக கஷ்டப்பட்டு உழைப்பதை ஊக்கு விக்கின்றார்கள்.

ஆதிர்ஷ்டததையும் ராசியையும் நம்பிபோளியான நம்பிக்கைக்கு ஆளாகி சோம்பேரீகளதக வீட்டடில் முடங்கிக் கிடக்கும் மக்கலாள் வீட்டுக்கும் நாட்டுக்கும் என்ன இலாபம் வந்தது. இதனை கருவாக கொண்டு பல நாடுகளடஃ மாணிலங்கள் தங்களது நாட்டுக்குள்ஃ மாணிலத்துக்குள் சீட்டிலுப்பெ தடை செய்யுள்ளது, வரவேக்க தக்கது அப்படியாக நாமும் துய தேசம் ஒன்றை உருவாக்குவோம்

மதுக் கடை மாத்திரம் ஹராமான இடமல்ல அதிர்ஷ்ட சீட்டிலுப்பு பாவணை நிலையமும் கராமாண வியாபார நிலையம்தான். எமது பிரதேசத்pல் சாராயக்கடை இல்லாமலிருக்கலாம் ஆனால் இந்த ஹராமான சீட்டிலுப்புக்கடைகள் காணப்படுவதை அனைவரும் தங்களது சிந்தனைக்கு எடுக்கவும்.