Advertisement

Main Ad

வீட்டின் கூரையில் ஏறிய கார்...

அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஒரு தம்­ப­தி­யினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் அண்மையில் இடம்­பெற்­றது. 


தான் தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்­த­போது கூரையில் சத்­த­மொன்று கேட்­ட­தா­கவும் வெளியே சென்று பார்த்­த­போது வீட்டின் கூரையில் காரொன்று இருப்­பதைக் கண்டு தான் வியப்­புற்­ற­தா­கவும் 83 வய­தான பெண்ணொருவர் தெரி­வித்­துள்ளார்.  


மேற்­படி காரின் சாரதி சுக­வீ­ன­முற்­றதால் கட்­டுப்­பாட்டை இழந்­த­போது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.