Advertisement

Main Ad

சமல், மகிந்தவுக்கு அருகருகே ஆசனங்கள்..




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும்  முன்னாள் சபாநாயகரான சமல் ராஜபக்ஷவுக்கும்  எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசையில் அருகருகே ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.