(அஷ்ரப் . ஏ. சமத்)
காப்பியக்கோ
டாக்டா் ஜின்னா சரிப்தீன் (துனைத் தலைவா்) கொழும்பு தமிழ்ச்சங்கம் அவா்கள்
தலைமையில் நடைபெறும். வெளியீட்டுரை கவிஞா் அஷ்ரப் ஷிகாப்தீன், புத்தக
வெளியீடு முதல் பிரதி திரு. திருமதி பிரான்சீஸ், நுால் விமா்சனம்,
மு.தயாபரன், வரவேற்புரை கவிஞா் மன்னாா் அமுதன், நுால் விமா்சனம் -2
பணிப்பாளா் சூரியன் எப்.எம் - ஏ.ஆர்.வி. லோசன், ஏற்புரை நுாலசிரியா் அமல்
ராஜ்.

