Advertisement

Main Ad

பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது



 P.Usha 
வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி  நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது மர்ம ஊறுப்பை காண்பித்துள்ளதாக மாணவர்கள் தமது பெற்றோருக்கு தெரிவித்ததை அடுத்து பெற்றோர் குறித்த நபரை பாடசாலையினுள் வைத்து மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவத்தில் 40 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.