வர்த்தகர் ஒருவரிடம் இருந்து தங்கத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மீகெட்டுவத்தே சுமித்த தேரரின் கணனியில் ஆபாச படங்களும், புகைப்படங்களும் இருந்ததாதக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான தேரரின் கணனியை சோதனையிட்ட போது அதில் 832 ஆபாச ப

டங்களும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்களும் இருந்துள்ளன.
நீதிமன்ற உத்தரவின் பேரில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணனி தொழிற்நுட்ப பிரிவுக்கு தேரரின் கணனி அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போதே இது தெரியவந்ததக பொலிஸார் கூறினர்.
எவ்வாறாயினும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுமித்த தேரர் ஏற்கனவே பிணையில் விடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.

0 Comments