Advertisement

Main Ad

மாகான சபை உறுப்பினர் வேலு குமார் முதுனகடை ஸ்ரீ கதிரேசன் ஆலய பரிபாலன சபையினரால் வரவேர்க்கபடுதலும், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

( Balakrishnan Thirugnanam )


கண்டி மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் மத்திய மாகான சபை உறுப்பினர் வேலு குமார் முதுனகடை ஸ்ரீ கதிரேசன் ஆலய பரிபாலன சபையினரால் வரவேர்க்கபடுதலும், பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.