( Ahmed Irshad Mohamed Buhary )
வீடியோ பிரதமரின் இப்தார் நிகழ்வு:-
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாட்டில் 29.06.2015 திங்கட் கிழமை அவருடைய உத்தியோகபூர்வ வாஸ்தஸ்தளமான அலரி மாளிகையில் மிகப் பிரமாண்டமான முறையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வைபவத்திற்கு அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன பிரதம அதீதியாக கலந்து கொண்டதுடன், அமைச்சர்கள், பராளுமன்ர உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் முக்க்யஸ்தர்கள், இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் களந்து கொண்டதனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.




