எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதியின் பிரதிநிதித்துவம் தொடர்பான கருத்துக்கணிப்பு
கல்முனை தொகுதிக்கான நிகழ் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ HMM. ஹரீஸ் குறித்து அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில், கெளரவ HMM. ஹரீஸ் தான் திறந்த மனதுடன் இருப்பதாகவும், எதிர்வருகின்ற தேர்தலில் தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆகவே எதிர்வருகின்ற தேர்தலில் கெளரவ HMM. ஹரீஸ் கல்முனை தொகுதியில் போட்டியிட வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களாகிய நீங்கள் இங்கே குறிப்பிட முடியும்.
எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் கல்முனை தொகுதியில் யார் போட்டியிட வேண்டும்?

Loading web poll...