Advertisement

Main Ad

கோரவீபத்து – பயணித்த சாரதி தெய்வீனமாக உயிர் தப்பினார்...

( பா.திருஞானம் )


(2015.07.10 மாலை) கண்டி கம்பளை பிரதான விதியில் போத்தலா பிட்டிய பிரதேசத்தில் இடம் பெற்ற கோர வீபத்தில் வாகனம் சேதமடைந்தது.

குறித்த வாகனம் வீடு ஒன்றன்  மதிலில் மோதுண்டமையால் மதில் சேதமானதுடன் அதில் பயனித்த வாகன ஓட்டுனர் தெய்வவீனமாக உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பாக சாரதியிடம் வினவியபோது தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது பாதையில் போய் கொண்டிருக்கும் போது தன்னைஅறியாமல் இன் நிகழ்வு இடம்பெற்றது. நான் நோன்பு நோற்றுள்ளளேன் என்னை அல்லாதான் காப்பற்றினார் என்று கூறினார்.

மேலகவிசாரனைகளை கம்பளை பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.