( பா.திருஞானம் )
மத்திய மாகாண் கல்வி (தமிழ்), விவசாய, சிறிய நீர்பாசன, விலங்கு உற்பத்தி மற்றும் அபிவிருத்தி, கமநல அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல் விவகாரம், இந்து கலாச்சார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட எம். ரமேஸ் அவர்கள் தனது கடமைகளை கெட்டம்பையில் அமைந்துள்ள தனது அமைச்சில் இந்து முறையிலான பூஜைகள் மற்றும் சர்வ மத வழிப்பாட்டின் பின்னர் இன்று (2015.07.10) பொருப்பேற்றார்.

இந் நிகழ்வில் மத்திய மாகான முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க,அமைச்சின் செயலாளர், மாகாண அமைச்சர் எதிரி வீரவீரவர்தன,மாகான சபை முதல்வர் துறை மதியு கராஜா,மாகான சபை உருப்பினர்களான ஏ. சக்தி வேல், கனபதிகனகராஜ், தீலிப்குமார்,சிவஞானம்,முன்னால் மாகான அமைச்சர்களான அனுஷா சிவராஜா,அருள்சாமி,அம்பகமுவபிரதேச சபை தலைவர் வீ.தினேஷ், உடபளாத்த பிரதேச சபை உருப்பினர் எஸ்.செல்லமுத்து, மாகானகல்விசெயலாளர்.
ஊதவி செயலாளர். முhகாண மேலதி ககல்வி பனிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள், குடும்ப உறவினர்கள், உட்பட ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இங்கு கருத்து தெரிவித்தமாகான அமைச்சர் எம்.ரமேஸ் அவர்கள். முதலில் இந்த அமைச்சைநான் பெருவதற்கு காரணமாக இருந்த இ.தொ.காபொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கும் தலைவர் முத்துசிவலிங்கம் அவர்களுக்கும,; எனக்கு வாக்களித்த நுவரெலியா மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தஅமைச்சின் மூலம் மத்தியமாகானத்தைமையமாகக் கொண்டகண்டி, நுவரெவியா, மாத்தளை மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு எனது சேவை முறையாக நடைபெரும் என்று கூறினார்.