Advertisement

Main Ad

கிழக்கில் பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு !


( NDPHR )

கிழக்கில் பாரிய பல தரப் பட்ட தொழில் சாலைகளை  வெளி நாட்டு தனியார்   முதலீட்டார்களின் கூட்டு இனைப்புடன் அமைக்கப்படவுள்ளது . இத் தொழில் சாலைகள் அமைவதின் மூலம் கிழக்கு  ஒரு ஏற்றுமதி வலயமாக மாறுவது மட்டும் அல்லாது அப் பிரதேசத்தில் வாழும்  பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு  வசதிகளும் பெற வாய்ப்புண்டு.

இப்  பாரிய திட்டத்தை  மூன்று வருட காலத்துக்குள்  முடித்து நடை முறைப் படுத்தும்  நோக்கில்   தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா அவர்கள்   பல வெளிநாட்டு முதல்லீட்டார்களுடன் கலந்து  ஆலோசித்து வருகிறார் . 

பொருளாதார அபிவிருத்தி தான் மக்களின் வாழ்வாதார அபிவிருத்தியாகும் என்பது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் மூலக் கோட்பாடாகும்  




 தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா 


மேல் அதிக விபரம் அறிய( Project) :              www.ndphr.com