பா.திருஞானம்
மலையக மக்களுக்கு நன்மை கிடைக்குமானால் 20 ஐ ஆதரிப்போம்
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இராகல, ஹல்கரனோயா,டிக்சன்கோனர் தோட்டத்தில் மலையக மனை எழுச்சித்திட்டத்தின் கீழ் அமைக்ப்படவிருக்கும் 15 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் (13.06.2015) நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.
இவருடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமணி,தோட்ட முகாமையார்,தோட்ட தலைவர்கள் உட்பட தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இதன் போது உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் மலையகமக்களுக்கும் சிறுப்பான்மை சமூகத்திற்கும் நன்மை கிடைக்குமானால் 20 வதுதிருத்தச்சட்டத்தை நாம் ஆதரிப்போம் விடின் எங்களது எதிர்ப்பினை வெளிக்கொணர்வோம். எப்படியும் நல்லாட்சியில் அனைத்து மக்களினது விருப்பத்திற்கு ஏற்ப இவை நடைமுறைப்படுத்தப்டும் எனதெரிவித்தார