Advertisement

Main Ad

புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

 Sujithra Chandrasekara

  புதிய இராணுவத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

பாதுகாப்பு அமைச்சில் வைத்து, இன்று அவர் தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை இராணுவத்தின் 21 ஆவது இராணுவத் தளபதியாக கிரிஷாந்த டி சில்வா ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.