Advertisement

Main Ad

கிண்ணியா பிரதான வீதிக்கு காபட் பாதை அமைப்பதற்கான அங்குரா பண நிகழ்வினை கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹ்மட் ஆரம்பித்துவைத்தார் .

Ashraff.A.Samad

கிண்ணியா பிரதான வீதிக்கு காபட் பாதை அமைப்பதற்கான அங்குரா பண நிகழ்வினை கிழக்குமாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹ்மட் ஆரம்பித்துவைத்தார் .

நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அமைச்சர் ரஊப் ஹக்கீம் அவர்களின் திட்டத்தின் கீழ் இரண்டு கிலோமீட்டர் நீளமான இப்பதையினை அமைப்பதற்கு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஏற்பாடு செய்து இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.