அஸ்ரப் ஏ சமத்
இலங்கை இளைஞர் சேவை மன்றத்தின் தலைவராக இளம் சட்டத்தரணியும் ஜ.தே.கட்சியின் இளைஞர் அமைப்பின் செயலாளருமான ஏரந்த வெலி அஹ்கமவை பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்கவினால் நியமிக்க்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு இசிப்பத்தான கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதியமைச்சருமான கலாநிதி விஜயதாச ராஜபக்சவின் கீழ் இளம் சட்டத்தரணியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.