மின்னல் நிகழ்ச்சியை பகிஸ்கரிப்பது சரியான தீர்மானம் இல்லை
குற்ற
உணர்வும் , பல தவறுகளும் விட்ட அரசியல் வாதிகள் நிகழ்ச்சியில் பங்கு
பற்றும் போது எவ்வாறு தலை நிமிர்ந்து விவாதத்தை சமாளிக்க முடியும்?
அதுமட்டும் அல்ல விவாதத்தை விவாதத்தால் வெல்ல இவ் நிகழ்ச்சியில் பங்கு
பற்றிய அரசியல் வாதிகளின் கடந்த கால நிகழ்வுகளில் தெள்ளத் தெளிவாகப்
புரிவது என்னவெனில் இவர்கள் திறமை இல்லா மந்த புத்தியுள்ள, தவறுகளும்
விட்ட அரசியல் வாதிகள் என்பதுதான் .ரங்காவின் புத்தி சாதுரியத்துக்கு
சவால் விட ஏன் நம் அரசியல் வாதிகள் தயக்கம் ?
ஆடத் தெரியாதவளுக்கு மேடை கோணல்

