Advertisement

Main Ad

களுத்துறை முஸ்லிம் மத்தியகல்லூரியின் கல்வி எழுச்சிவாரம– 2015


Rifkas Rikas


“களுத்துறை முஸ்லிம் மத்தியகல்லூரியின் கல்வி எழுச்சி வாரம் 2015 ”மாணவர்களின் கற்றல் திறமையை மேம்படுத்தம் நோக்கத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழையமாணவர் சங்கத்தின் ஒத்துழைப்புடன்  
Rise & Shine அமைப்பு எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் ஒரு வாரகாலத்துக்கு கல்வி எழுச்சிவாரம் ஒன்றைஅனுஷ்டிக்கவுள்ளது.

 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி திட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,சமுகநலஅமைப்பை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட தரப்பினருக்கம் வௌவேறு நிபுணத்துவம் பெற்றவளவாளர்கள் செயலமர்வுகளை நடாத்தவுள்ளனர்.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் பெப்ரவரி 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிதொடக்கம் கல்லூரியிலிருந்து களுத்துறை பிரதேசத்தின்  “கல்வி எழுச்சி நடைபவணி’’ (Walk For Education) ஒன்றை பழையமாணவர்கள் ஏற்பாடுசெய்துள்ளனர்.

 இதில் பெற்றோர்கள், பழையமாணவர்கள் சகலரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேற்படி நிகழ்வுகள் களுத்துறை முஸ்லிம் மத்தியகல்லூரியின் அதிபர் சிரேஷ்ட ஒளி,ஒலிபரப்பாளர் அல்- ஹாஐ; arm துகைகசல அவர்களின் தலைமையில் இடம் பெறவுள்ளது.