Advertisement

Main Ad

பெய்து கொண்டிருக்கும் மழையினால் பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையம் என்பன முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

பைஷல் இஸ்மாயில்


நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழையினால் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையம் என்பன முற்றாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இதனால்  ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாடி மற்றும் மட்டக்களப்பு - திருகோணமலைக்கு செல்லும் பிரயாணிகள் பாரிய கஷ்ட்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.