ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

மத்திய கொழும்பில் உள்ள புதுக்கடை, மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், போன்ற பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மைத்திரிபால சிறிசேனவுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார் மேல் மாகான சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி.
மத்திய கொழும்பு பிரதேசமானது எப்போதும் ஐக்கிய தேசியக் கட்ச்சியின் கோட்டையாக இருந்தாலும் இம்முறை ஒட்டு மொத்த வாக்குகளையும் மத்திரிபாலவுக்காக பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், மத்திய கொழும்பு மக்கள் மத்தியில் வேறூண்டிப் போய்யுள்ள யானைச் சின்னத்துக்கும் இம்முறை மைத்திரிபாலவின் சின்னமான தாறா அல்லது வாத்து சின்னத்துக்கும் இடையிலான வித்தியாசங்களையும், மக்களின் கவணக் குறைவால் ஐக்கிய தேசியக் கட்ச்சிக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதானாலும் மக்களை தெளிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாகவே இந்த வீட்டுகு வீடு பிரச்சார நடவடிக்கையானது அமையப் பெற்றிருப்பதனை அவதானிக்கக் கூடியதாக இருகின்றது.