அஸ்ரப் ஏ சமத்

அக்குரணை அல் - குர்ஆன் திறந்த கல்லூரி ஒழுங்கு செய்துள்ள “இறைத்தூதர் வரலாறு” என்ற தலைப்பிலான தொடர் பாட நெறி
அக்குரணை, துணுவில வீதியில் அமைந்துள்ள இல்ம் மத்ரஸாவிற்கு முன்பாக அமைந்திருக்கும் இக்கல்லூரி வளாகத்தில் எதிர்வரும் 16 திகதி ஞாயிறு காலை 6 மணி ஆரம்பமாகவுள்ளது.
அல் குர்ஆன் திறந்த கல்லூரியின் ஸ்தாபகரும், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முன்னாள் விரிவுரையாளருமான உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்ஸ_ர் அவர்களால் இப்பாடநெறி நடாத்தப்படவுள்ளது. வாரா வாரம் ஞாயிற்று கிழமைகளில் காலை 6.00 மணி முதல் காலை 8;.30 மணி வரை நடைபெறவுள்ள இப்பாட நெறி www.usthazmansoor.com/live என்ற இணையத்தள முகவரி ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்படவுமுள்ளது
இப்பாடநெறி தொடர்பான மேலதிக விபரங்களை 0770 436 997, 0779 685 124, 0812 305 306 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.