Advertisement

Main Ad

கொழும்பு உயா; நீதிமன்றத்தில் மூவா; அடங்கிய உயா; நீதிமன்ற நீதியரசா;கள் இணைந்து ஹஜ் கோட்டா சம்பந்தமான இறுதிப் தீh;ப்பு வழங்கப்பட்டது.


Samad Ashraf

இன்று(4) ஆம் திகதி கொழும்பு உயா; நீதிமன்றத்தில் மூவா; அடங்கிய உயா; நீதிமன்ற நீதியரசா;கள் இணைந்து ஹஜ் கோட்டா சம்பந்தமான இறுதிப் தீh;ப்பு வழங்கப்பட்டது.

அமைச்சா; பௌசியினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஹஜ் கோட்டா பட்டியல் நிரகரிக்கப்பட்டுளழூஃ;ளது.

புதிய முறையிலான ஹஜ் கோட்டா பட்டியல் புள்ளியடிப்படையில் வழங்குவதற்கு பௌத்த மத விவகார அமைச்சின் செயலாளளாருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவா; தலைமையில் கிரிட்ரீயா முறையில் நாளை ஹோட்டாக்களை பகிh;ந்தளிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் கூடிய 85புள்ளியைப் பெறும் முகவா;க்கு ஆகக் கூடியது கோட்டா 51ஆகும். ஆகக்குறைந்த கோட்டா10 ஆகும்.

ஆனால் அமைச்சா; பௌசி குழுவினரால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பட்டியலில்  20 முகவா;களுக்கு 80-55வரை ஹஜ் கூடிய கோட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன. அவா;கள் அணைவருக்கும்  ஆகக்கூடிய கோட்டா முறைப்படி  51; ஹஜ் கோட்டாவை அவா;கள் பெருவாh;கள்.

இன்றைய தீh;ப்பின் படி பாதிக்க்பபட்ட 70 முகவா;களுக்கும் அவா;களது புள்ளி அடிப்படையில் சிறுகச் சிறுக ஹஜ் கோட்டா அதிகரிக்கின்றது.

இங்கு பாதிக்கப்பட்டவா;கள் சாh;பில் கருத்து தெரிவித்த செரண்டிப் ஹஜ் முகவா; சங்கத்தின் செயலாளா; அல்தாப்இ  தலைவா; முஹமட் -

நாங்கள் அல்லாஹ்வின் பெயரால் நாங்கள் சிந்திய ஒவ்வொரு வியா;வைக்கும் துஆ பரக்கத்துகளுக்கு பாதிக்கப்பட்ட 70 ஹஜ் முகவா;களுக்கு நீதி நியாயத்தை இந்த நீதிமன்றம் வழங்கியூள்ளது. அதனை 10 முகவா;கள் சோ;ந்து பெற்றுக் கொடுத்துள்ளோம்.   இந்த தீh;ப்பின் படி இனி வரும் காலங்களில் அநீதி நடைபெறமாட்டாது.கடந்த 4 வருடங்களாக நீதி வேண்டி நீதிமன்றம் சென்றிருந்தோம்.

 இந்த நாட்டில் நீதி நியாயம் ஒன்று உண்டு அதையூம் விட இறைவனின் தீர்ப்பு ஒன்று உண்டு அதனால் எங்களுக்கு வெற்றி கிட்டியூள்ளது. அதனால் நாங்கள் எல்லோரும் இன்று மிகவூம் சந்தோசமாக உள்ளோம். என தெரிவித்தாh;.

அநியாயம் அநீதிஇ முறைகேடுகள் ஊடாக தனது நெறுங்கியவா;களுக்கு கூடுதல் கோட்டா வழங்கிய முறையூம் அவா;களது விவதாங்களும் முன்வைத்த யோசனைகள் சகலதும் உயா; நீதிமன்றத்தினால்  தோறகடிக்கப்பட்டுள்ளது.  

இன்று பாதிக்கப்பட்ட 30 முகவா;கள் இன்று உயா; நீதிமன்றத்தில் கூடியிருந்தனா.; தமக்கு சரியான நியாயமான தீர்ப்பை இறைவன் வழங்கியிருக்கின்றான். அவா;கள் எல்லோரும் சந்தோசமடைகின்றௌம். நாளையில் இருந்து ஹஜ் செல்பவா;கள் தத்தமது முகவா;களுடன் அது சம்பந்தமாக தொடா;புகளை மேற்கொள்ளலாம்

அமைச்சா; பௌசியின் கீழ் கூடுதல் ஹஜ கோட்டா பெற்ற 20 முகவா;கள் பாதிக்கப்படுகின்றனா;.

இன்று இவ் வழக்கு நீதியரசா;கள் தீபவனசுந்தரஇ பிரியந்த ஜயமானஇ குகன அமுசா ஆகியோh;கள் முன்ணிலையில் பி.பகல் 2.30 மணியில் ;இருந்து 04.00 மணிவரை விவாதம் நடைபெற்றது.

என்.எம் ரவல்ஸ் தலைவா; முஹமத் தலைமையிலான 10 முகவா;கள் இணைந்து ஹஜ்  கோட்டா பகிh;வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. என இவ் வழக்கினை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தனா;. ஜனாதிபதி சட்டத்தரணி ரமேஸ் டி சில்வாஇ தலைமையில் ஏற்கனவே இடைக்கால தடை உத்தரவூ வழங்கப்பட்டிருந்தது.

இன்று இவ் வழக்கினை விவாதாத்தில் ரமேஸ் டி சில்வாவின் சட்டத்தரணிகள்இ நிசாம் காரியப்பா; சட்டத்தரணிகள்இ மற்றும் ஹஸ்சாலிஇ நஜிமுத்தீன்இஆகியா; ஆஜராகியிருந்தனா;.

பிரதியமைச்சா; அப்துல் காதரும் ஆஜராகியிருந்தனா;.

அவா; இங்கு கருத்து தெரிவிக்கையில்

சரியான தீh;ப்பு இன்று உயா; நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றறேன். என்னை கலந்தாலோசிக்காமல் அமைச்சா; பௌசி செய்த தவறினால் இவ்வகையாக நீதிமன்றம் ஊடகா நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. எனத் தெரிவித்தாh;.