Advertisement

Main Ad

“ஒரே நாடு ஒரே மக்கள்” நுhல் வெளியீட்டு வைபவம்

(அ~;ரப் ஏ சமத்)

பௌத்த முஸ்லீம் நல்லிணக்க தேசிய மாநாட்டினால் “ஒரே நாடு ஒரே மக்கள்” எனும் மும்மொழிகளிலும் நுhலொன்றை வெளியிடுகின்றது. இந் நுhல் வெளியீட்டு வைபவம் முன்னாள் சபாநாயகா; எம்.எச்.முஹம்மத்இ சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தா; கும்புரகமுவே வஜிர தேரா; ஆகியோhpன் தலைமையில் நடைபெறும்.

நாளை செவ்வாய்க்கிழமை (5)ஆம் திகதி பி.பகல். 04.00 மணிக்கு கொழும்பு பி.எம்.ஜ.சி.எச் இல் கூட்ட மண்டபம் பீ   நடைபெறுகின்றது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றி ஜனாதிபதியின் செயலாளா; லலித் வீரதுங்கஇ மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவூம் உரையாற்றுகின்றனா;

இந் நுhல் சகல பிரதேசங்களுக்கும் சென்று சிங்கள முஸ்லீம் மக்களுக்கும் பகிh;ந்தளிக்கப்பட உள்ளன. சிறு கைநுhல் பௌத்த தா;மம்இ மற்றும் முஹம்மத் நபி வாழ்க்கையில் நல்லிணக்கம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.