அதேவேளை இயற்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம், தம்புள்ள மற்றும் பொலன்னறுவை பிரதேசவாசிகளிடம் இருந்து இது தொடர்பாக ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்னர்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது இது தொடர்பாக தமக்கு மஹ்ரூப் கிராமம் பிரதேச வாசிகள் பலரிடம் இருந்து தகவல் கிடைத்ததாக குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார்.