Advertisement

Main Ad

பொதுபல சேனாவிற்கு எதிராக இணையக் கையெழுத்து மகஜர் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை தூண்டிக்கொண்டிருக்கும் பொதுபலசேனாவிற்கு எதிரான மகஜரொன்றுக்குரிய கையொழுத்துக்களை இணையத்தின் ஊடா சேகரிக்கும் செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



பயங்கரவாத அமைப்பான பொதுபல சேனாவை உடனடியாக அரசு தடைசெய்ய வேண்டும்! பொதுபல சேனாவிற்கு எதிராக இணையக் கையெழுத்து மகஜர்!
உடனடியாக தடை செய்
தடை செய்ய தேவையில்லை
poll maker

பொதுபல சேனாவிற்கு எதிராக இணையக் கையெழுத்து மகஜர்
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத
நடவடிக்கைகளை தூண்டிக்கொண்டிருக்கும்
பொதுபலசேனாவிற்கு எதிரான
மகஜரொன்றுக்குரிய
கையொழுத்துக்களை இணையத்தின்
ஊடா சேகரிக்கும்
செயற்பாடொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

http://makkal1st.blogspot.com/2014/04/qpmain86394.html எனும் முகவரியின்
ஊடாக உங்களது இணையக்
கையெழுத்தையும் இந்த மகஜரில் இட முடியும்.
"நமது நாட்டின் யுத்தத்துக்குப்
பின்னரான சக வாழ்வையும்
அமைதியையும் குலைப்பதற்காக
பொதுபலசேனா எனும்
சிறு அமைப்பு மேற்கொள்ளும்
வன்முறைமிக்க நடவடிக்கைகள் இன மத
பேதமின்றி நாட்டின் அனைவரையும்
அசௌகரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கமோ அல்லது சம்பந்தப்பட்ட அரச
நிறுவனங்களோ அவர்களைப்
பாதுகாப்பதைத் தாண்டி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இன்னமும்
காலந்தாழ்த்திக்
கொண்டேயிருக்கின்றார்கள்.
இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் நிச்சயமாக இது நாட்டின் மதங்களுக்கு இடையிலான நிரந்தரமான
பகையாக மாற்றப்பட்டு விடும் அபாயம்
அனைவராலுமே உணரப்பட்டிருக்கின்றது.
தாமதிக்கப்பட்ட
நீதியென்பது மறுக்கப்பட்ட
நீதியென்பதைக் கவனத்தில்
கொண்டு நாமனைவரும் எந்த
வேறுபாடுமின்றி எமது எதிர்ப்பின்
குரலினைப் பதிவு செய்வோம்.
நண்பர்களே!
உங்கள் முகநூலில் பகிர்ந்து கொள்ளுங்கள்