Advertisement

Main Ad

உயிர்வாழ உதவுங்கள்

 குருணாகல் அஸ்வத்தும என்ற இடத்தில் வசிக்கும் ஹப்ஸா என்பவர் 2012.03.03 அன்று பாரியதொரு வாகன விபத்திற்குள்ளனார். இவர் தன் முதுகெலும்பு முறிந்த காரணத்தால் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார். இவருடைய வயது 22. இவரின் பெற்றோர் சிறுகைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவர்கள். அதே வாகன விபத்தில் இவருடைய தங்கை அதே இடத்திலேயே இறையடி சேர்ந்து விட்டார்.. (இன்னாலில்லாஹி வஇன்னனா இலைஹி ராஜிஊன்). தற்போது இவருக்கான மருத்துவச் செலவு அவர்களின் வரவை கடந்து செல்கிறது. அப் பெற்றோர்களால் தாக்குப் பிடிக்க முடியாதுள்ளது.இத்தோடு அவர் ஆரம்ப காலத்தில் நல்ல நிலையில் இருந்த புகைப்படம் ஒன்றையும் தற்போது அவருடைய நிலையை பிரதிபலிக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிடுகிறேன் அன்பார்ந்த உள்ளங்களே உங்களால் முடிந்தால் உதவுங்கள். M.Y. Hafsa, AC: number:226-2-001-8-0036327 Peoples Bank Maliyadewa Branch Kurunegala. * இந்த பதிவை அதிகம் அதிகம் உங்கள் முகநூலில் Share செய்து உதவுங்கள்