இந்நிகழ்வுக்கு பிரதம
அதிதியாக சாய்ந்தமருது பிரதேச பொதுசுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சஹீலா
இஸ்ஸதீன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த வறிய பெண்களுக்கு நுளம்பு வலைகளை
வழங்கி வைத்தார். இதன் போது மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி
ரிஸ்வானுல் ஜன்னாஹ் ஹாரீஸ் அவர்களும் பயனாளிகளுக்கு நுளம்பு வலைகளை வழங்கி
வைத்தது குறிப்பிடத்தக்கது.
