ஜன பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்க விஜித தேரர், குறித்த அலுவலகத்தில் மறைந்திருப்பதாகக் கூறியே பொது பல சேனா அமைப்பினர் குறித்த அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், தான் தற்போது குறித்த அலுவலகத்தில் இல்லை எனவும் அமைச்சர் ரிஷாட் மேலும் தெரிவித்தார்.
