ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள விஷேட
பொலிஸ் பிரிவை ரவுப் ஹகீம் எதிர்ப்பது ஏன்? இது சிங்கள நாடு. இந்த
நாட்டில் பெளத்த மத அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய
நிலையிருக்கிறது.
பெளத்த சாசன விவகாரத்தில் தலையிட ரவுப்
ஹகீமுக்கு என்ன உரிமை இருக்கிறது. இருப்பதையெல்லாம் உருவியெடுத்து விட்டு
முஸ்லிம்கள் சொல்வதையெல்லாம் கேட்டு குட்டுப்பட்டு வாழும் தேவை சிங்கள
மக்களுக்கு இல்லையெனவும் கூறும் பயங்கரவாதி ஞானசார எதிர்க் கட்சி தலைவர்
ரணில் விக்கிரமசிங்கவை புகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
