Advertisement

Main Ad

கல்முனையில் மே தின ஊர்வலம்



இன்று காலை கல்முனை நகரில் அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் மற்று வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனமும் இணைந்து மாபெரும் மே தின ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அகில இலங்கை பொது ஊழியர் சங்கம்த்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் கலாநிதி எஸ்.ராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காரைதீவு முன்னாள் தவிசாளர் உட்பட பெரும் திரளானோர் பங்குகொண்டிருந்தனர். இறுதியில் பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.