இந்தியா முழுவதும் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பித்த மக்களவைத் தேர்தல் வாக்களிப்பு, ஒன்பது கட்டங்களாக அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் தமிழகத்தில் பிரபலமான அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் குறிப்பாக தமிழ் நடிகர், நடிகைகள் தங்களது ஜனநாயக கடமையினை நிவைவேற்றியுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தடைஉத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
Photos by – The Hindu
