Advertisement

Main Ad

விளையாட்டு மருத்துவம் : விளையாட்டின்போது பாதுகாப்பு உபகரணங்கள் பாவிப்பது கட்டாயமாகும்




விளையாட்டின்போது பாதுகாப்பு உபகரணங்கள் பாவிப்பது கட்டாயமாகும்.இதன்மூலம் அபாயகரமான உபாதைகளிலிருந்து பாதுகாக்கப்பட முடியும்.

கிரிக்கெட்டில் விதைப்பகுதிக்குரிய பாதுகாப்புக்கவசம்(testicular guard) 1874 ஆம* ஆண்டில் பாவிக்கப்பட்டது.ஆனால் தலைக்குரிய பாதுகாப்புக்கவசம்(helmet)1974 ஆம் ஆண்டுப்பகுதியிலேயே பாவிக்கப்பட்டது.மூளையும் முக்கியம் என்பதனை உணர்வதற்கு 100 வருடங்கள் தேவைப்பட்டது..........