Advertisement

Main Ad

‘உலகின் மிக அழகிய பெண்’ லுப்பிற்றா நயங்கோ



‘உலகின் மிக அழகிய பெண்’ லுப்பிற்றா நயங்கோ
ஒஸ்கார் விருதுவென்ற நடிகை லுப்பிற்றா நயங்கோ, பியூப்பிள் சஞ்சிகையின் (People magazine) மிக அழகிய பெண்ணாகப் பெயரிடப்பட்டுள்ளார்.
31 வயதான லுப்பிற்றா நயங்கோ, Twelve Years a Slave படத்தில் வௌிப்படுத்திய தமது திறமையான நடிப்பின் காரணமாக ஒஸ்கார் விருதினைப் பெற்றிருந்தார்.
கென்ய நடிகையான இவர் அழகிற்கு ஒப்பனைகளை நம்பியிருக்கவில்லை என அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹொலிவுட் திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
2009ஆம் ஆண்டில் In My Genes என்னும் ஆவணத்திரைப்படம் ஒன்றையும் தயாரித்து வௌியிட்டார்.
Lupita oscar

பியூப்பிள் சஞ்சிகையின் இவ்வாண்டிற்கான அழகிய பெண்கள் பட்டியலில் நடிகைகள் கெரி ருஸ்ஸெல், ஜென்னா டெவான் டெட்டும், மிண்டி கெலிங், அம்பர் ஹியர்ட், கெப்ரியல் யூனியன், மோலி சிம்ஸ் மற்றும் கெரி வாஷிங்டன் ஆகியோரும் பொப் பாடகி பிங்க், மாடல் அழகியும் மல்யுத்த வீராங்கனையுமான ஸ்டெஸி கெய்ப்ளர் ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
Jenna Dewan-Tatum
ஜென்னா டெவான் டெட்டும்
Keri Russell
கெரி ருஸ்ஸெல்


Mindy Kaling
மிண்டி கெலிங்

Amber Heard
அம்பர் ஹியர்ட்


Gabrielle Union
கெப்ரியல் யூனியன்

Kerry Washington
கெரி வாஷிங்டன்