Advertisement

Main Ad

வட்டரக்க விஜித்த தேரோ தொலைபேசி முலம் ஜனாதிபதியிடம் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

வட்டரக்க விஜித்த தேரோ தொலைபேசி முலம் ஜனாதிபதியிடம் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருக்கு உரிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இருந்து உங்களை பாதுகாப்பது எனது பொருப்பு என சொல்லியிருந்தாக
தெரியவருகின்றதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது.
நேற்று (22) வட்டரக்க விஜித்த தேரர் அலரிமாளிகையில் இருந்த ஜனாதிபதியிடம் தொலைபேசியில் உரையாடினாh. நீங்கள் பயப்பட வேண்டாம். ஏண் உங்களை பொதுபலசேனா ஓட ஓட துரத்துகின்றார்கள். என கேட்டிருந்தார் ஜனாதிபதி;. அதற்கு பதிலளித்த தேரர் பொதுபலசேனா ஞானதேரர் ஓர் ஜ.ஆர்.சி போன்று இந்த நாட்டில் செயல்படுவதாகவும் 
எண்னையும் எனது அம்மாவுக்கு கூட அபகாசப் படுத்துகின்றார். நான் உயிரோடு இருக்கும் மட்டும் அவருடைய அட்டகாசங்களை அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதியிடம் பதிலளித்தார். 
என சிங்கள ஊடகங்களில் இச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.