இந்த பொதுபலசேனாவை வாலை நறுக்கி மட்டுமல்லாமல் தலையில் தேசிக்காய் வைத்து
இரண்டாகவும் பிளக்கும் அளவுக்கு வெட்டி ஓட ஓட விரட்டுவேன். அமைச்சர் திலாண்
பெரேரா இன்று பதுளையில் தெரிவித்தார்.
இன்று பதுளையில் நடைபெற்ற புதுவருட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திலான் பெரெரா கூறினார். அவர் அங்கு
தொடர்ந்து உரையாற்றுகையில்
முடியுமானால் இன்று பதுளை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ் சிங்கள முஸ்லிம் இனங்களின் இன ஐக்கியத்தை இந்த சேனாக்கள் வந்து பாக்க வேண்டும். இதனை விட்டு இனவாதத்தைக் கிளப்புவதற்கு இங்கு வந்தால் வாலை நறுக்கி ஓட ஓட விரட்டுவேன். அதுமட்டுமல்ல தலையில் தேசிக்காய் வைத்து இரண்டாக பிளக்கும் அளவுக்கு அவர்களுக்கு வைத்தியம் பாhப்பேன்.
இந்த பலசேனா வெளிநாட்டு யுயுரோக்களுக்கும் டொலர்களுக்கும் இந்த நாட்டில் இன ஐக்கியத்தை குழப்பி இந்த நாட்டினை வெளிநாட்டு மந்தரவாதிகளுக்கு காட்டி கொடுக்கும் வேலையை செய்கின்றனர். அத்துடன் பௌத்த மதத்தினை வைத்து இனவாதத்தை கிளப்பி வெளிநாட்டில் வரும் பணத்துக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்றார்கள். இந்த திலான் இருக்குமட்டும் இது ஒரு காலம் நடக்காது நடக்கவிடமாட்டேன். எனவும் தெரிவித்தார்
இன்று பதுளையில் நடைபெற்ற புதுவருட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திலான் பெரெரா கூறினார். அவர் அங்கு
தொடர்ந்து உரையாற்றுகையில்முடியுமானால் இன்று பதுளை விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழ் சிங்கள முஸ்லிம் இனங்களின் இன ஐக்கியத்தை இந்த சேனாக்கள் வந்து பாக்க வேண்டும். இதனை விட்டு இனவாதத்தைக் கிளப்புவதற்கு இங்கு வந்தால் வாலை நறுக்கி ஓட ஓட விரட்டுவேன். அதுமட்டுமல்ல தலையில் தேசிக்காய் வைத்து இரண்டாக பிளக்கும் அளவுக்கு அவர்களுக்கு வைத்தியம் பாhப்பேன்.