Advertisement

Main Ad

தேன் ஆடை அணிந்து தெருக்களில் நடனமாடிய பெண்மணி (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவில் 44 வயது பெண்மணி 12,000 தேனீக்களை தனது உடம்பில் சட்டையாக அணிந்து மெதுவாக நடனமும் ஆடி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.