தென் பாகிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்று
இன்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 42 பேர் பலியானதுடன்
17 பேர் காயமடைந்துள்ளனர்.
கராச்சி நகரை நோக்கி பயணித்த மேற்படி பஸ் சுக்குர் நபர் வீதியில் திரோலி வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
