Advertisement

Main Ad

14 மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை



14 மாவட்டங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகைசுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று மாலை சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிடுகின்றது.
14 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 14 கிராமங்களில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறுமென இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மக்களின் உயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் முன்னெச்சரிக்கை கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.