குறித்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அண்மைகாலமாக பல பாடல்களைப் பாடிய விஜய், சமீபமாக ‘துப்பாக்கி’ படத்தில் கூகுள் கூகுள், ‘தலைவா’ படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ‘ஜில்லா’ படத்தில் கண்டாங்கி கண்டாங்கி போன்ற பாடல்களை விஜய் பாடியிருந்தார்.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்றது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அனிருத் இசையில் விஜய் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.