நாட்டில், அரசியல் செய்து மக்கள் மனதை வெற்றிக் கொள்ள முடியாதவர்கள், சர்வதேசத்தின் உதவியில் ஆட்சியமைக்க முற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.