தமிழ் நாட்டில் காங்கிரெஸ் கட்சியை எந்த கட்சியும் கூட்டணி அமைக்க
கூப்பிடாததால் தனியாக நின்று கை சின்னத்திற்கு கட்சிகாரர்கள் வாக்கு
சேகரித்தனர்.காங்கிரெஸ் கட்சியில்
வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த நிலைமை .மேலும் காங்கிரெஸ்
கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் யாரும் தேர்தலில்
போட்டி இட முன் வரவில்லை.யாரும் சீட்டு கேட்டு மனுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.