Advertisement

Main Ad

2013 GCE O\L பரீட்சை பெறுபேறுகள் விரைவில்......


கடந்த வருடம் டிசம்பர் 09/20 நடைபேற்று முடிந்த 2013  GCE O\L சாதாரன தரப்பரீட்சை முடிவுகள் ஏப்றல் மாதம் 10 ம் திகதி அல்லது அதர்க்கு முன்னர் வெளியிடுவதாக கல்வி தினைக்களத்தின் பரீட்சைகள் ஆனையாளர் நாயகம் W.M.N.J புஸ்பகுமார இன்று ஊடகத்திற்கு அறிவித்தார்,

நடந்து முடிந்த GCE O\L  பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 384.000 பாடசலை பரீட்சாத்திகளும் 196.000 தனிப்பட் பரீட்சாத்திகளும் இப்பரீட்சையை எழுதிள்ளனர் என்பது குரிப்பிடத்தக்கது,

2013 GCE O\L  பரீட்சை பெறுபேறுகள் http://www.doenets.lk/exam/ என்ற இணையதள முகவரியின் முலம் பெற்றுக்கெள்ளலாம்,