இலங்கையில் இடம்பெற்ற இந்தக் கொலைகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர், தாய்லாந்து சென்று பால் அறுவைச் சிகிச்சை மூலம் தன்னைப் பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், நாடு திரும்பிய குறித்த நபர், மிரிஹானையை வதிவிடமாக கொண்டவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினர்.
0 Comments