Advertisement

Main Ad

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை



உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கைவிவசாயிகளிடம் இருந்து உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை நிர்ணய விலையில் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், உருளைக்கிழங்கினை 80 ரூபாவிற்கும், செத்தல் மிளகாயை 350 ரூபாவிற்கும், பெரிய வெங்காயத்தினை 60 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments