லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கையை கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் ரிஷாட் பதியுதின் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.
( ஜி.முஹம்மட் றின்ஸாத் )
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 2016 /2017க்கான ஆண்டறிக்கையை அதன் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் (01/08/2017) அன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவருமான கெளரவ அல்ஹாஜ் ரிஷாட் பதியுதின் அமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்தார்.
0 Comments