Advertisement

Main Ad

பொது மக்களுக்கான அவசர வேண்டுகோள்!


பத்தேகம நகரில் இருந்து மக்களை வெளியேறுமாறு காலி மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிங் கங்கையின் சுவர் பகுதி ஒன்று சரியும் நிலையில் உள்ளமையினால், அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடியாக மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments