சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கப்பலொன்று இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பலை தவிர மற்றுமொரு இந்தியக் கப்பல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கபிதாத் அஷோக் ராவோ நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
0 Comments