(அஷ்ரப் ஏ சமத்)உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் இரண்டாவது நாள் மைாலை அமா்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டு மாநாட்டின் ஆய்வறிக்கை, மற்றும் மலரையும் அமைச்சா் றிசாத் பதியுத்தீனிடமிருந்து பெற்றுக் கொண்டாா் அத்துடன் வெளிநாட்டு 5 இலங்கை 5 இலக்கியவாதிகளுக்கு ஜனாதிபதியினால் விருது வழங்கிக கௌரவித்தாா்.
இதில் பிரதியமைச்சா் அமீர் அலி, இராஜாங்க அமைச்சா் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏ.எச்.எம் பௌசியும் கலந்து சிறப்பித்தனா்.





0 Comments