எம்.ரீ. ஹைதர் அலி
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்...
இவ்வாறான நிகழ்வுகளின் மூலம் எமது பிள்ளைகளினுடைய திறமைகளை எம்மால் இனங்கான முடிகின்றது. இத்தகைய திறமைமிக்க சிறார்களை சிறந்த கல்வியுடன் கூடிய ஒழுக்கமுள்ள எதிர்கால தலைவர்களாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும், அந்தவகையில் எமது மாணவர்களுக்கான சிறந்த கல்வியினை பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கிழக்கு மாகாண சபை மூலம் முன்னெடுக்கவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்/மம/ பிறைந்துறைச்சேனை அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ. ஹப்பார், மட்/மம/ வாழைச்சேனை ஆயிஷா பாலிகா மஹா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.யூ. மீராமுகைதீன், பிறைந்துறைச்சேனை மீனவர் சங்கத்தலைவர் ஏ.எல். ஆரிப், பிறைந்துறைச்சேனை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. முஸ்ஸம்மில், அல்–அஸ்ஹர் பாலர் பாடசாலையின் போசகர் ஏ. ஹச்சி முஹம்மது மற்றும் பிள்ளைகளின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஒழுக்கமுள்ள எதிர்கால தலைவர்களாக பிள்ளைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் அக்கறையுடன் செயற்பட வேண்டும் மாணவர் வெளியேற்று நிகழ்வில் ஷிப்லி பாறுக்அல்–அஸ்ஹர் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் (2016.12.13ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை) பிறைந்துறைச்சேனை அல்–அஸ்ஹர் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அல்–அஸ்ஹர் பாலர் பாடசாலையின் தலைவர் M.U.M. அளீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்து கலந்துகொண்டார்.

0 Comments