MI.ASHFAQ
உயர்தர பௌதிக மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் விதமாக இரசாயனவியல் பாடம் தொடர்பான கற்கை மற்றும் கற்பித்தல் சாதனங்கள் மும்மொழிகளிலும் கொண்டதாக முற்றிலும் இலவசமாக பயன்படுத்தத்தக்க வகையில் தயாரிக்கப்பட்ட கற்கை வலைத்தளம் www.chemistrysabras.weebly. com ஆகும்.
வயம்ப பல்கலைக்கழக உணவு மற்றும் போசனைகள் இளமாணிப் பட்டப் படிப்பை தொடரும் முஹம்மது இஸ்மாயில் முஹம்மது ஸப்றாஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டுப் பேணப்படும் இவ்விலவச வலைத்தளமானது தன்னகத்தே
🔲 கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
🔲 கடந்த கால வினாத்தாள் விளக்கவுரை
🔲 கடந்த கால வினாத்தாள் விளக்க நூல்கள்
🔲 இரசாயணவியல் சுருக்கக் குறிப்புகள்
🔲 அலகு ரீதியிலான கடந்த கால வினாத்தாள் தொகுப்பு
🔲 இரசாயணவியல் பாடக் குறிப்புகள்
🔲 பரிசோதனைக் காணொளிகள்
🔲 பட விளக்கங்கள்
🔲 இரசாயணவியல் பாடக் குறிப்பு நூல்கள
🔲 பிரபல பாடசாலைகளின் முன்னோடி வினாத்தாள்கள்
🔲 அரசாங்க மாதிரி வினாத்தாள்கள்
🔲 ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி
எனப் பல தரப்பட்ட இரசாயணவியல் கற்கை சாதணங்களை தமிழ், சிங்கள, ஆங்கில மும்மொழிகளிலும் வழங்குவதோடு சிறப்பாக,
🔳 Online பரீட்சைகள்
🔳 ஊக்குவிப்பு ஆக்கப் பகிர்வுகள்
🔳மாணவர்களது சுருக்கக் குறிப்புகள், இரசாயணவியல் சார்ந்த சுவரொட்டி காட்சிப்படுத்துகைகள் எனப்பல தரப்பட்ட மாணவர் ஆக்கங்களைக் கொண்ட மாணவர் ஆக்கப் பகுதி என்பவற்றையும் இவ்வலைத்தளம் முன்னெடுக்கின்றது.
முற்றிலும் இலவசமாக இலகு பதிவிறக்க முறையின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள www.chemistrysabras.weebly. com எனும் வலைத்தளம் உயர்தரத்துக்காக இரசாயணவியலை ஒரு பாடமாக தேர்வு செய்துள்ள மும்மொழி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிதும் உறுதுணையாக அமையுமென்பதில் எதுவித ஐயமுமில்லை. குறித்த செய்தியை பரப்புவதன் மூலம் அம்மாணவர்களின் கல்வியில் பங்கெடுக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு;
Mr. M.I. Mohammed Sabras
66, Hussainiya Road,
Oddamavadi – 03.
Email: mohammedsabras92@gmail.com
WhatsApp: +94775154232
0 Comments